Tuesday, 10 July 2018

மிளகு பற்றிய சில அரிய தகவல்கள்

மிளகு ரசம், மிளகு சாதம் என்று விரும்பி உண்பவர்களுக்கு, இதோ....மிளகு பற்றிய சில அரிய தகவல்கள்
1. மிளகு கருப்பு நிறத்தில் மட்டும் இருக்காது. பச்சை, சிவப்பு, வெள்ளை என்ற பல நிறங்களைக் கொண்ட மிளகு ஒரே செடியிலிருந்து வந்தது. தன்மையைப் பொறுத்து அதன் நிறம் வேறுபடும்.
2. மிளகு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது.
3. 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
4. பழங்காலத்தில் செல்வந்தர்கள் மட்டுமே மிளகைப் பயன்படுத்தினர். அது விலையுயர்ந்த பொருளாக இருந்தது.
5. மிளகில் உள்ள காரத்துக்குக் காரணம் அதிலுள்ள 'பெப்பரின்' எனும் ரசாயனம்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...