Tuesday, 15 May 2018

TNPSC Recruitment 2018, 192 Agricultural Officer vacancy, Apply online

Details
Organization Name: Tamil Nadu Public Service Commission (TNPSC)
Job Type: State Govt.
Job Name: Agricultural Officer (Extension)
Total Vacancy: 192
Pay Scale: Rs.37700 – Rs.119500
Job Location: Tamilnadu
Educational Qualification
B.Sc., Agriculture & Adequate Knowledge in Tamil from recognized university.
However check the notification for educational qualification.
Age Limit
Age should be 30 years for (B.Sc. Agri.) candidates and 32 years for P.G or Ph.D Candidates.
However check the notification for age limit and relaxation.
Selection Process
Witten Exam
Oral Test
Mode of Application
Online
Application Fee
One time registration fee is Rs 150.
Application fee for all categories is Rs 200 and no fee for SC/ST/PWD/WIDOWS.
Mode of Payment
Online – By using Credit Card/Debit Card/Net Banking.
Offline – Pay at SBI/Indian Bank by choosing the option in the online application.
HOW TO APPLY

Go to official website tnpsc.gov.in
Click “Notification” next page will be opened find the advertisement “AGRICULTURAL OFFICER (EXTENSION) IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE, 2015-2018.”
Click “Apply online” then click “Notification” notification will be opened read it and check eligibility.
Back to the page click” Apply” next page will be displayed enter your Log in id and password after login you can continue to apply.
If you are new user you could make one time registration after completion of registration you can proceed to apply.
Enter your details and make payment finally click submit button then take the copy of application for your reference.

Date of notification released  @  03.05.2018
Last date for submission of online application @ 02.06.2018
Last date for payment though Bank @ 04.06.2018

மழை நீர் சேமிப்பு தொட்டி

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டடங்களில் உருவாக்கி பராமரிக்க வேண்டும்.
கட்டடிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழை நீரை தரைப் பகுதிக்கு கொண்டு செல்ல மழை நீர் வடி குழாயினை அமைக்க வேண்டும். வடி குழாய்க்கு அல்லது கட்டடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்திற்கு கசிவு நீர் குழி ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும்.
அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்திற்கு நிரப்ப வேண்டும்.
மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று முறையாக கசிவு நீர்குழி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். கசிவு நீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட
வேண்டும்.
கட்டடம் அமைந்துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை அனைத்து வகையான பகுதிகளில் அமைத்திடலாம். கட்டட வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றை நாம் மழை நீர் சேகரிக்க பயன்படுத்தலாம்.
கட்டடத்தில் இருக்கும் மழை நீர் வடி குழாய்களை இணைத்து கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடி கட்டும் தொட்டி அமைத்திட்டால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை வடி குழாய் மூலம் பயன்பாட்டு கிணற்றில் செலுத்தி மழை நீரை ஊறச்செய்யலாம்.
எனவே, இதுவரை மழை நீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால் தாமதமின்றி உடனடியாக கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கிட வேண்டும்.”

முருங்கை சாகுபடி

நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து15 நாள் காயவிட வேண்டும்பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில்ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம்முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.
   நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்துஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர் லிட்டர்பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும்போத்துகளில்எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யபோகிறோமோஅதை அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகுகுழிக்குள் நடவு செய்ய வேண்டும்இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும்வேர்ப்பகுதி அழுகாமலும்இருக்கும்நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு அதில் போத்து பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும்பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.
   நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துக்களின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல்15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்பிறகு ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.
பூக்கும் நேரத்தில் பிண்ணாக்கு கரைசல்!
  6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும்அந்த நேரத்தில் பாசிப்பயறு கிலோ,தட்டைப்பயறு கிலோகொள்ளுப்பயறு கிலோகொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோவேப்பம் பிண்ணாக்கு 10கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை இரண்டு நாள் வரை வைத்திருந்துஒரு குழிக்கு லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும்இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.
கம்பளிப் பூச்சி தாக்குதலுக்கு வசம்புபொடி கரைசல்!
   குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும்அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்வருடம் ஒருமுறை மழை நேரத்தில்மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும்அதில் கட்டை காய்கள்தான் வரும்காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாதுதவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளதுஎனவேஉயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்இதனால்கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும்நல்ல முறையில் பராமரித்தால் ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்…

நன்றிவிவசாயம்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

சலுகைகள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

  • இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
  • வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

அட்மா திட்டம்


  • அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

சோலார் மானியம் _ கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு

Solar

Solar pumps run using the naturally available solar energy can be used as alternative to electrical pumps .Solar pumps available in 5HP-10HP AC Pumps
Subsidy Details for Open well solarPumps 
1) 5HP, 50 mtrs Depth – Total cost Rs. 3,70,000/- Subsidy Rs.3,33000/-Farmer contribution Rs.55,500/
Subsidy Details for Borewell solarPumps 
1) 5HP , 70 mtrs Depth - Total cost Rs.3,17.200/- Subsidy Rs.2,85,480/- Farmer contribution Rs.47,580/
2) 5HP , 100 mtrs Depth - Total cost Rs.3,24,000/- Subsidy Rs.2,91,600/- Farmer contribution Rs.48,600/
3) 7.5HP , 100 mtrs Depth - Total cost Rs. 4,89,200/- Subsidy Rs 4,40,280/- Farmer contribution Rs.73,380/
4) 7.5HP , 150 mtrs Depth - Total cost Rs.5,24,500/- Subsidy Rs.4,72,050/- Farmer contribution Rs.78,675/
5) 10HP , 150 mtrs Depth - Total cost Rs.6,36,700/- Subsidy Rs.5,73,030/- Farmer contribution Rs..95,505/
Documents Required
• Aadhaar Card xerox
• Ration card xerox
• Photo
• Land Documents (Patta / Chitta / Adangal )
• Copy of Tangedco Registration Card • Relinquishment letter of existing free power supply from TANGEDCO/Consent letter to withdaraw the seniority of application given for power supply




நன்றி உழவன்.... 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை

*தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை*
கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு
1. திருச்சி 35 post Apply NOW : http://bit.ly/2GlYJkN
2. தஞ்சாவூர்  50 post Apply NOW : http://bit.ly/2pT0Q4I
3. நாமக்கல்  29 post Apply NOW : http://bit.ly/2uBquAn
4. மதுரை 38 post Apply NOW : http://bit.ly/2pTd25f
5. கடலூர் 56 post Apply NOW : http://bit.ly/2J8E2XB
6. ராமநாதபுரம் 20 post Apply NOW : http://bit.ly/2GHmyCX
7. திருப்பூர் 29  post Apply NOW : http://bit.ly/2GoYZQg
8. புதுக்கோட்டை 42 post Apply NOW : http://bit.ly/2GEK0kt
9. வேலூர் 54 post Apply NOW : http://bit.ly/2GXIjME
10. நாகப்பட்டினம் 47 post Apply NOW : http://bit.ly/2uFwM1Q

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...