Tuesday, 3 July 2018
பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளின்
1889 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார் சார்லி சாப்ளின். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக லண்டனில் உள்ள லேம்பெத் வொர்க் ஹவுஸில் வசித்த பிறகு 1910-இல் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
சிறு வயதில் வறுமையின் பிடியில் இவரது குடும்பம் சிக்கியிருந்தபோது, பூங்காக்களில் உறங்கி பல இரவுகளைக் கழித்தவர் சார்லி சாப்ளின். 1925, ஜூலை மாதம், டைம்ஸ் வார இதழின் அட்டை படத்தை அலங்கரித்த முதலாவது திரைப்பட உலகைச் சேர்ந்த நாயகன் இவர்.
தனது வாழ்நாளில் நான்கு பெண்களை வெவ்வேறு காலகட்டங்களில் திருமணம் செய்தார். அவரது மனைவிகள் அனைவருமே அவரை விட மிகவும் இளையவர்கள். முதலாவது மனைவிக்கு 16 வயதானபோது அவருக்கு வயது 29. இரண்டாவது மனைவிக்கு 16 ஆன போது இவருக்கு வயது 35. மூன்றாவது மனைவிக்கு 28 வயதானபோது இவருக்கு 47 வயதானது. கடைசியாக நான்காவது முறையாக ஊனா ஓ நீல் என்ற 18 வயது பெண்ணை திருமணம் செய்தபோது அவருக்கு வயது 54.
சார்லி சாப்ளின் மறைவுக்குப் பிறகு, அவரது மிகப்பெரிய ரகிகையான யுக்ரெய்ன் நாட்டு விண்வெளி வீராங்கனை லியூட்மீலா கரச்கினா, ஒரு எரிகல்லுக்கு 3623 சாப்ளின் என்று பெயர் சூட்டினார். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சிறந்த கதையாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகிய பணிகளையும் இடைவிடாமல் செய்து வந்தார் சாப்ளின்.
ஹாலிவுட்டுக்கு செல்லும் முன்பு ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தில் வசித்தார். அங்கு அவரது நினைவாக ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடத்தை மிகவும் விரும்பியதால் அங்கு ஆண்டுதோறும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாப்ளின்.
1977, டிசம்பர் 25இல் சாப்ளின் உயிரிழந்த பின்பு, அடுத்த மூன்று மாதங்களில் அவரது சடலத்தை ஒரு கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் திருடியது. பிறகு பதினோரு வாரங்கள் கழித்து அந்த கும்பல் பிடிபட்டது. விலைமதிப்பற்ற அமைதி, நார்ன் என்ற இடத்தில் மட்டுமே கிடைப்பதாக தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறினார். சாப்ளின் யார் என்றே தெரியாதவர்கள் வாழ்ந்த அந்த இடத்தில் கூட அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தார் சாப்ளின்.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்
தேதி : 03.07.2018
இருப்பு : 52.17 அடி
வரவு : 410 கன அடி
வெளியேற்றம் : 12 கன அடி
அக்ரி இன்டெக்ஸ் 2018 !!
அக்ரி இன்டெக்ஸ் 2018 !!
விவசாயத்தில் நாம் அறிந்து வைத்த விஷயங்களை கற்றுக் கொண்டு வேளாண்மை செய்து வருகிறோம். ஆனால் நாம் விவசாயத்தில் அறிந்திட பல விஷயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மேலும் விவசாயத்தில் உள்ள நவீன கண்டுப்பிடிப்பு, கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை சார்ந்த விஷயங்களை நாம் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் வருகிற ஜீலை 13 முதல் 16-ம் தேதி வரை கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் - 2018 என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
கண்காட்சி நடைபெறும் நாள் : ஜீலை 13, 14, 15 மற்றும் 16.07.2018 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
நடைபெறும் நேரம் : காலை 10 முதல் மாலை 6 மணி வரை
கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் - முற்றிலும் இலவசம்.
மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகவரி :
கொடிசியா வளாகம்,
ஜி.டி நாயுடு டவர்,
கோவை மாவட்டம் - 641018.
கருத்தரங்கம் முன்பதிவு செய்ய : 04222222396, 7402615182
கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :
இந்த கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், பண்ணை கருவிகள், உழவு இயந்திரங்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், சொட்டு நீர் தௌpப்பு நீர் பாசனம், பம்ப் செட், சோலார் பம்ப் செட், நிழல் வலைகள், இயற்கை கீரை காய்கறிகள், கோழி கால்நடைத் தீவனங்கள், இயற்கை இடுபொருட்கள், தேன் பண்ணை, பாரம்பரிய அரிசி போன்றவை விவசாய அரங்கில் இடம்பெற உள்ளது.
இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாட்டின் விளக்கத்தை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் முதல் நாள் அன்று கண்காட்சி துவக்க விழா, பண்ணை கருவிகள், உழவு கருவிகள் துவக்க விழா நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள் மற்றும் முனைவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளனர்.
இந்த கண்காட்சியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விவசாய அரங்குகள் (stall) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த அரங்குகள் () முன்பதிவு நடைபெற்று வருகிறது.
விவசாயம் சார்ந்த அரங்குகள் முன்பதிவு செய்ய 04222222131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
விருப்பமுள்ள விவசாயிகள் இந்த கண்காட்சியை பயன்படுத்தி விவசாயம் சார்ந்த பொருட்களை கொண்டு அரங்குகள் அமைத்து மற்ற விவசாயிகளுக்கு, தங்களுடைய பொருட்களை பற்றியும் மற்றும் தகவல்களை தெரியப்படுத்தலாம்.
மேலும் கருத்தரங்கு முடிவில் விவசாயிகள் தங்களின் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்கலாம். கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு குறித்த நேரத்திற்கு சென்று விவசாய தொழில்நுட்பங்களை நேரடியாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கண்காட்சி நடைபெறும் நாள் : ஜீலை 13, 14, 15 மற்றும் 16.07.2018 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
நடைபெறும் நேரம் : காலை 10 முதல் மாலை 6 மணி வரை
கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் - முற்றிலும் இலவசம்.

முகவரி :
கொடிசியா வளாகம்,
ஜி.டி நாயுடு டவர்,
கோவை மாவட்டம் - 641018.
கருத்தரங்கம் முன்பதிவு செய்ய : 04222222396, 7402615182
கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :

Subscribe to:
Posts (Atom)
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...

-
நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில...
-
கண்ணுக்கு தெரியாத காற்றைக்கூட நம் தமிழர்கள் விட்டுவைக்காமல் அந்த காற்று ( #Air / #Wind ) வீசும் திசை பொருத்து நான்காகவும், அது வீசும் வேகத்...
-
சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை – 25 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை – 25 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36 அதிமுக ஆட்சியில் கட்டப...