Sunday, 20 May 2018

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. டெல்லி முதலில் பேட்டிங்

     






     ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 6 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 5 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி மும்பை இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது.


      டெல்லி அணி இன்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற முடியாது. மும்பை கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்த போட்டியில் மும்பை அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த போட்டியில் டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. டெல்லி அணி 107-3 எடுத்து விளையாடி வருகிறது.


No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...