1 - ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
2 - செட்டிங்ஸ் பக்கம் செல்ல வேண்டும்.
3 - ஃபேஸ்புக்கில் உள்ளYour Time ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்ய.
4 - குறிப்பிட்ட சாதனத்தில் உங்களது ஃபேஸ்புக் பயன்பாடு அட்டவணை வடிவில் வெளியிடப்படுகின்றன.
5 - இங்கு இருக்கும் எந்த பாரை க்ளிக் செய்தாலும் குறிப்பட்ட நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதை பார்க்க முடியும்.
6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

No comments:
Post a Comment