நான் நதியாய் வறண்டே வாட!
நீ புது நீராய் நீண்டே ஓட!
என் தேகத்தில் உன் இரத்தம்!
என் சுவாசத்தில் உன் சத்தம்!
உயிரே செல்! கிளியே சொல்!
நம் தேகங்கள் இரு கரைகளைப் போலே!
நாம் சேர்ந்திட வழி அது கூட!
பூ மலர்களை நதியில் நிரப்பிடலாமா!
அந்தப் பூக்களில் நாம் படர்ந்திடலாமா!
அந்த நிலவொளியில் நாம் கலந்திடலாமா!
நம் பார்வைகள் ஏதோ
புது அழகுகள் வாங்க!
நம் பாசைகள் நீண்ட மௌனத்தைத் தாங்க!
அந்தக் காதலில் வேறு அர்த்தம்!
அந்தப் பார்வையில் புது யுத்தம்!
இது முடிவோ சொல்!
இதன் இனிமை சொல்
அதன் முடிவில் சொல்!
#தினகரன்பொன்கதிர்
No comments:
Post a Comment