Saturday, 9 June 2018

பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி விலை குறைப்பு!!

நேற்றைய தினத்தைக் காட்டிலும், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்விலை சற்றே குறைந்துள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்கப்படுகின்றது. 

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 42 பைசா குறைந்து ரூ. 79.95 ஆகவும், டீசல் விலை 32 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.72.08ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...