Wednesday, 23 May 2018

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்



10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி, 5456 அரசுப்பள்ளிகள் 100 % தேர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன 

10ஆம் வகுப்புத் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக வெளியாகின்றன. முன்னதாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 94.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.4% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.1% கூடியுள்ளது. 

5456 அரசுப்பள்ளிகள் 100 % தேர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன சிவகங்கை மாவட்டத்தில் 98.5% தேர்ச்சி பெற்றுள்ளனது. மாணவிகள் 96.4% மற்றும் மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...